அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நடிகை உபேக்ஷாவுக்கு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை

Go down

நடிகை உபேக்ஷாவுக்கு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை  Empty நடிகை உபேக்ஷாவுக்கு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை

Post by kaavalan Fri Feb 25, 2011 1:54 am

கணவரால் தாக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலி, முகத்தில் ஏற்பட்ட காயத்துக்காக பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக அவர் நேற்றைய தினம் லங்கா ஹொஸ்பிட்டல் (அப்போலோ) தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் பொருட்டு வைத்தியசாலையின் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அழைப்பு விடுக்கப்படாத ஒருவரும் வைத்தியசாலையில் உள்ள அவரது அறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

அவரது கலையுலக நண்பர்கள் பலர் இதனால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum