வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் தபால் விநியோகத்தில் தாமதம்
Page 1 of 1

வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் தபால்கள் மற்றும் பொதிகள் விநியோகத்தில் தாமத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தபால் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தபால் பிரிவு சர்வதேச தரத்திற்கு அமைவாக செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து 91,692 கடிதங்கள் மற்றும் பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த பொதிகளும் கடிதங்களும் உரிய நேரத்தில் மக்களைச் சென்றடைவதில்லை தபால் திணைக்கள உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தபால் மற்றும் பொதிகளை சரியான முறையில் பிரித்து அனுப்பி வைக்கப்படாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Similar topics
» ஜெனீவா மனித உரிமைக்கவுன்சிலில் தமிழரொருவருக்கு உரையாற்றும் வாய்ப்பு: இலங்கைக்கெதிரான ஆதாரங்கள் முன் வைக்கப்படும்
» இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக 1100 முறைப்பாடுகள் ஐ.நாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
» போர்க்குற்ற ஆதாரங்களை,முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம்: ஐ.நா. நிபுணர் குழு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum