அடுத்த டிராவிட் விராத் கோக்லி
Page 1 of 1
அடுத்த டிராவிட் விராத் கோக்லி
ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் விராத் கோக்லி இந்தியாவின் அடுத்த டிராவிட்டாக ஜொலிக்கிறார்.
இந்திய அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விராத் கோக்லி(22). 19 வயதுக்குட்பட்டவர்கள் உலக கிண்ணத் தொடரை இந்திய அணிக்காக வென்று தந்தவர். கடந்த 2008 ல் இலங்கை சென்ற அணியில் சேவக் காயம் காரணமாக திரும்ப விராத் கோக்லிக்கு முதன் முறையாக வாய்ப்பு கிடைத்தது.
இதில் 5 போட்டிகளில் ஒரு அரைசதம் உட்பட 159 ரன்கள் எடுத்தார். பின் 2009 ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதல் சதம் அடித்து தான் இவருக்கு திருப்பு முனையானது. அதன் பிறகு தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவர் பலரது கவனத்தை கவர்ந்தார்.
கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 118 ரன்கள் விளாசிய இவர் நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியிலேயே மற்றொரு சதம் அடித்தார். சமீபத்தில் தென் ஆப்ரிக்க சென்ற அணியில் இடம் பெற்று அங்கும் இரண்டு அரைசதம்(54, 87*) அடித்தார்.
சமீபத்தில் கோக்லி பங்கேற்ற 12 போட்டிகளில் 3 சதம், 4 அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இருப்பினும் உலக கிண்ண அணியில் இடம் என்பது கேள்விக் குறியாகவே இருந்தது. ஆனால் இரண்டு பயிற்சி போட்டிகளில் இரண்டு அரைசதம் அடிக்க கெப்டன் தோனியின் கடைக்கண் பார்வை இவருக்கு கிடைத்தது.
உலக கிண்ணத் தொடரில் முதன் முறையாக களமிறங்கிய இவர் 83 பந்துகளில் சதம் அடித்து அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் இந்திய அணியின் அடுத்த டிராவிட்டாக பார்க்கப்படுகிறார்.
இதுவரை 46 ஒருநாள் போட்டிகளில் 1772 ரன்கள் எடுத்துள்ள கோக்லி கூறுகையில்,"அனைத்துமே நாம் எதிர்கொள்ளும் எதிரணியினரை பொறுத்து தான் அமைகிறது. அவர்களில் உலகின் சிறந்த பவுலர்கள் இருக்கலாம். ஆனால் நமது திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடினால் வெற்றி கிடைக்கும்"என்றார்.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» *~*அடுத்த ஆட்டத்துக்கு தயாரான கார்த்தி*~*
» ரஜினியின் அடுத்த புதிய படம் ஹரா
» பொங்கலையொட்டி புது கட்சி - "விஜயின் அடுத்த கட்டம்"
» அடுத்த உலகக் கோப்பையில் அணிகள் குறைப்பு: ஆன்டி பிளவர் எதிர்ப்பு
» பிறவுண் நீர் கடற்படையை உருவாக்குவதே இலங்கை அரசாங்கத்தின் அடுத்த இலக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum