அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மீட்கப்படுகின்றன

Go down

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மீட்கப்படுகின்றன  Empty விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மீட்கப்படுகின்றன

Post by kaavalan Fri Apr 01, 2011 2:55 pm

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் தொடர்ச்சியாக முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுக் கொண்டிருப்பதாக விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு பிரதேசத்தின் கட்டளை மற்றும் பாதுகாப்புப் பொறுப்பை விசேட அதிரடிப்படையினர் ஏற்றது தொடக்கம் அப்பகுதியில் நாளாந்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகளின் பொது பெருந்தொகையான ஆயுதங்கள் நாளுக்கு நாள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவின் அடம்பன் பிரதேசத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது புதைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலைப் புலிகளின் பெருந்தொகையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதிசக்தி வாய்ந்த தொலைத்தொடர்புக்கருவிகள்-03, டிஜிட்டல் அலைவரிசையிலான தகவல் தொலைத்தொடர்புக்கருவிகள், கைக்குண்டுகள் 16, பீரங்கிக் குண்டுகள் 16, அதிசக்தி வாய்ந்த கிளேமோ குண்டுகள் 05, என்பவற்றுடன் பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் மற்றும் ஆயுதங்களுக்கான உதிரிப்பாகங்கள் என்பனவும் அடம்பனில் நடைபெற்ற சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மீட்கப்படுகின்றன  Adampan
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 352 போ் தடுப்பு முகாம்களில்?
» நோர்வே திரைப்பட விழாவில் சர்வதேசத் திரைப்படங்களுடன் விடுதலைப் புலிகளின் எல்லாளன் திரையிடப்படவுள்ளது
» விடுதலைப் புலிகளின் நிழல் பாராளுமன்றத்தில் இன்னும் படிந்துள்ளது: அமைச்சர் ஜகத் புஷ்பகுமார
» விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக நெடியவன்: பயங்கரவாத ஆய்வு நிபுணர் கருத்து
» கடற்படையின் தாக்குதல் படகுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை: விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம் கைகொடுக்கின்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum