இந்தியாவின் புகையிரத பெட்டிகள் தரமற்றவை என இலங்கை நிராகரித்தது
Page 1 of 1

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட புகையிரத பெட்டிகளை இலங்கை அரசாங்கம் தரமற்றவை என்றுகூறி நிராகரித்துள்ளது.
இந்தியாவினால் 20 பெட்டிகள் வழங்கப்படுவதாக இருந்தது.
அவற்றுள் 3 தொகுதி பெட்டிகள் ஏற்கனவே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அதில் ஒரு தொகுதி மாத்தறைக்கும் கொழும்புக்கும் இடையிலான புகையிரத சேவைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. எனினும் சேவைக்கு உட்படுத்தப்பட்ட சில தினங்களிலேயே அவை பழுதடைந்தன.
இதனையடுத்து, எஞ்சியுள்ள 17 பெட்டிகளையும் இலங்கைக்கு கொண்டுவருவதில்லை என இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Similar topics
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» மட். புகையிரத நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிப்பு கவனமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்து
» இராஜதந்திரப் போருக்குத் தயாராகிறது இலங்கை - இதயச்சந்திரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum