தோ்தல் கண்காணிப்புச் செயற்பாடுகள் அரசாங்கத்துக்கெதிரான சதி: அமைச்சர் மோ்வின் சில்வா
Page 1 of 1

உள்ளூராட்சி மன்றத் தோ்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் தோ்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கெதிரான சர்வதேச சதியின் ஒரு அங்கமே என அமைச்சர் மோ்வின் சில்வா முறைப்பாடு செய்துள்ளார்.
கபே எனப்படும் நீதியானதும், சுதந்திரமானதுமான தோ்தல் கண்காணிப்பு அமைப்பு சர்வதேச நிதியுதவியுடன் செயற்பட்டுக் கொண்டு அரசாங்கத்துக்கு களங்கம் கற்பிக்க முயல்கின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கபே அமைப்பின் செயற்பாடுகளுக்கு எதிராக தோ்தல் ஆணையாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
கபே மற்றும் லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் என்பன தோ்தல் கண்காணிப்பு என்ற போர்வையில் நாடுதழுவிய ரீதியில் அரசாங்கத்துக்கெதிரான ஊடகப் பிரச்சாரமொன்றை விஸ்தரித்துள்ளனர். அதற்காக அவர்கள் பணம் கொடுத்து ஆட்களை அமர்த்தியுள்ளனர்.
இவை தோ்தலில் அரசாங்கம் பெறப் போகும் வெற்றியைக் கொச்சைப்படுத் எடுக்கும் சர்வதேச ஆசியுடனான சதித்திட்டமாகும். அதனைத் தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தோ்தல் ஆணையாளரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடிதத்தின் பிரதியொன்று பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Similar topics
» எகிப்தைப் போன்று இலங்கையிலும் ஆர்ப்பாட்டம் நடாத்த முயன்றால் என் கைத்துப்பாக்கிதான் பதில் சொல்லும்: அமைச்சர் மோ்வின் சில்வா
» விலைவாசிக்கெதிராக களனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தலையிருக்காது: அமைச்சர் மோ்வின்
» இலங்கை இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா தீவிர கண்காணிப்பு
» பிரிட்டன், புலிகளின் முன்னால் மண்டியிட்டாலும், மஹிந்த அடிபணிய மாட்டார்: மேர்வின் சில்வா
» அபிவிருத்தி என்பது இராமாயணத்தில் வரும் மாயை போன்றது! வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் திருமலை எங்களது தலைநகர்! - திருமலை மாவட்ட தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum