அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த வெடிகுண்டுகள் வெள்ளமுள்ளிவாய்க்காலில் மீட்பு

Go down

விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த வெடிகுண்டுகள் வெள்ளமுள்ளிவாய்க்காலில் மீட்பு  Empty விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த வெடிகுண்டுகள் வெள்ளமுள்ளிவாய்க்காலில் மீட்பு

Post by Admin Thu Mar 17, 2011 2:11 pm

விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிகுண்டுகள் வெள்ளமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா பூவரசங்குளம் மற்றும் புளியங்குளம் பிரதேசங்களில் அமைந்திருக்கும் விசேட அதிரடிப்படை முகாம்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றினையடுத்து கூட்டாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே அவை கைப்பற்றப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தயாரிப்பான கைக்குண்டுகள் 44, பதினைந்து கிலோ எடை கொண்ட கிளேமோர் குண்டுகள் 02, பத்துக் கிலோ எடை கொண்ட கிளேமோர் குண்டுகள் 05, டீ-56 துப்பாக்கிச் சன்னங்கள், அதற்கான தோட்டாப் பைகள் என்பன அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் தேவைப்படும் போது அவற்றைப் பயன்படுத்தும் நோக்கில் விடுதலைப் புலிகள் அவற்றைப் புதைத்து வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த வெடிகுண்டுகள் வெள்ளமுள்ளிவாய்க்காலில் மீட்பு  Explosives004


விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த வெடிகுண்டுகள் வெள்ளமுள்ளிவாய்க்காலில் மீட்பு  Coolte10
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum