அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ்.பல்கலைக்கழகத்தில் கைக்குண்டு மீட்பு

Go down

யாழ்.பல்கலைக்கழகத்தில் கைக்குண்டு மீட்பு Empty யாழ்.பல்கலைக்கழகத்தில் கைக்குண்டு மீட்பு

Post by VeNgAi Wed Dec 08, 2010 2:05 am

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்து இன்று காலை கைக் குண்டொன்றை யாழ் நகரிற்குப் பொறுப்பான இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

இன்று காலை பல்கலைக் கழக வளாகத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுத்திகரிப்பாளர்கள் கொடுத்த தகவலினையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் இராணுவத்தினருக்கு தகவல் கொடுத்தது.

இந்த கைக்குண்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள உணவகத்திற்கு பின்புறத்தில் கண்டு பிடிக்கப்பட்;டது. இதனையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் கைக்குண்டை கண்டுபிடித்தனர்.

பின்னர் அதனை செயலிழக்கச் செய்வதற்காக இராணுவத்தினர் அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum