அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

லேக்ஹவுஸ் ஊடக நிறுவனம் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருக்கு ஐநூறு மில்லியன் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Go down

லேக்ஹவுஸ் ஊடக நிறுவனம் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருக்கு ஐநூறு மில்லியன் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு  Empty லேக்ஹவுஸ் ஊடக நிறுவனம் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருக்கு ஐநூறு மில்லியன் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Post by MayA Wed Mar 23, 2011 5:17 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராபஜக்ஷவுக்கு ஐநூறு மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ எம்.பி. முன்னர் ஆளுங்கட்சியில் அமைச்சராக இருந்தவராவார். 2007ம் ஆண்டில் தான் வகித்த அரச வங்கிகள் அபிவிருத்தி அமைச்சா் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு அவர் எதிர்க்கட்சி வரிசையில் சென்றமர்ந்தார்.

அவர் எதிர்க்கட்சிக்குத் தாவியதைக் கிண்டலடிக்கும் வகையில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் சிலுமின வாராந்த சிங்களப் பத்திரிகை "விஜேதாசவின் பிரதம நீதியரசர் கனவு கலைந்தது" என்ற தலைப்பில் கேலிச் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.

அதற்கு எதிராக அவர் மேல்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட போதே விஜேதாச ராஜபக்ஷவுக்கு ஐநூறு மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயுதக்குழுக்களின் பிரச்சார இயந்திரமாக தற்போது போரூட் நிறுவனம்!: மக்கள் விசனம்
» களனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
» இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க விசேட நீதிமன்றம்!- ஐ.நா. உள்ளக அறிக்கை
» கணவனிடம் அடிவாங்கிய ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவமனையில்
» வடமாகாண ஆளுநரின் அடாவடி! ஆரியத் திராவிட பாஷா விருத்திச் சங்கத்தை அகற்ற உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum