கணவனிடம் அடிவாங்கிய ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவமனையில்
Page 1 of 1

ஆளுங்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினரொருவர் தன் கணவனிடம் அடிவாங்கிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல் வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.கடந்த வருடம் நடைபெற்ற பொதுத் தோ்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெ ரிவான பின் ஆளுங்கட்சிக்குத் தாவிய பிரபல நடிகையும் பாராளுமன்ற உறுப்பினருமான உபேக்ஷா சுவர்ணமாலி (சினிமா வட்டாரத்தில் பபா என்றழைக்கப்படுபவர்) யே கணவனிடம் அடிவாங்கியுள்ளார்.
அவருக்கும் கணவனுக்கும் இடையிலான வாக்குவாதமொன்றின் போது அவர் இன்று அதிகாலை கணவனால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அதன் பின் உடனடியாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்ட உபேக்ஷா, பொலிசாரின் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
தற்போதைக்கு அவர் காயங்களுடன் ஜயவர்த்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை மருத்துவமனை வட்டாரங்கள் எமது செய்தியாளரிடம் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆயினும் அவர் தன்னைத் தாக்கியதாக இதுவரை தன் கணவர் மீது எதுவிதமான புகாரும் கொடுக்கவில்லை. இருந்த போதிலும் சந்தேகத்தின பேரில் அவரது கணவர் பொலிசாரால் விசாணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரின் திருமண வாழ்க்கை முறிகின்றது
» மனைவியைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரின் கணவனைத் தேடி பொலிஸ் வலை வீச்சு
» ஐ.நா. அறிக்கையை ஆதரித்தால் “புலி” எதிர்த்தால் “சிங்கமா”?– பா.அரியநேத்திரன் பாராளுமன்ற உறுப்பினர்
» பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீதான புகார் விசாரணை ஆரம்பம்
» பார்வதியம்மாவின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். பா.அரியநேத்திரன் ஆழ்ந்த அஞ்சலிகள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum