கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரி அறவீடு செய்வதனால் வடக்கு மக்கள் பாதிப்பு – சிறிதரன்
Page 1 of 1

கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரி அறவீடு செய்யப்படுவதனால் வடக்கு மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் நிலையான தொலைபேசிகளின் பயன்பாட்டை விடவும் கையடக்கத் தொலைபேசிகளின் பயன்பாடு அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கையடக்கத் தொலைபேசிகளுக்கு கட்டணம் அறவீடு செய்வதனால் வடக்கு கிழக்கு மக்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய மீனவர்கள் தலை மன்னாரில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மீனவர்கள் சுதந்திரமான மீன்பிடியில் ஈடுபட்ட போதிலும் தமிழ் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிப்பதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Similar topics
» அபிவிருத்தி என்பது இராமாயணத்தில் வரும் மாயை போன்றது! வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் திருமலை எங்களது தலைநகர்! - திருமலை மாவட்ட தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி
» மட்டக்களப்பில் அடைமழை – 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு
» கா.பொ.இரத்தினம் அவர்களின் மறைவு தமிழருக்கு பேரிழப்பு - சிறிதரன் பா.உ. அனுதாபம்
» சட்டவிரோத குடியேற்றங்களால் இலங்கையின் நற்பெயருக்குப் பாதிப்பு! - பிதற்றுகிறார் பீரிஸ்
» மட்டக்களப்பு மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் வெள்ளத்தில்... 07 லட்சம் பேர் பாதிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum