கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 25 போ் காயம்
Page 1 of 1

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற தனியார் சொகுசு பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த 25 போ் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணித்த பஸ் வண்டியானது இன்று அதிகாலை 5.30 மணியளவில் மாங்குளம், கொக்காவில் பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பொலிசாரின் உதவியுடன் கிளிநொச்சி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கிருந்து மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Similar topics
» யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் தப்பியோடினர்
» வேட்பு மனுத்தாக்கல் செய்யச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகவர் தீவகப் பகுதியில் கடத்தப்பட்டுள்ளார்
» தடுப்புக் காவலிலுள்ளோரின் விபரங்களைப் பார்வையிடச் சென்ற பெற்றோருக்கு ஏமாற்றம்
» ஜனாதிபதி தனியாக வீதியில் சென்ற போது 3000 பாதுகாப்பு உத்தியோத்தகர்கள் கடமையில்...
» முயல் பொறியை எடுக்கச் சென்ற முன்னாள் போராளியை காணவில்லை என மனைவி முறைப்பாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum