பான் கீ மூனின் நிபுணர் குழு இலங்கைக்கு எதிராகவே அறிக்கை சமர்ப்பிக்கும் - ஜாதிக ஹெல உறுமய
Page 1 of 1

ஐக்கிய நாடுகளின் நிபுணர்களின் குழு இலங்கைக்கு எதிராகவே அறிக்கை சமர்பிக்கும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார்.
இதற்காக ஐக்கிய நாடுகள், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் அந்த குழுவிற்கு அழுத்தம் கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இவற்றிற்கு பதிலாக ஆர்ப்பாட்டங்களை முன் எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தவொரு தரப்பினருக்கும் இடமளிக்க போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் வரையறைகளை மீறி பான் கீ மூன் நிபுணத்துவக் குழுவை நியமித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்;டுள்ளார்.

MayA- உறுப்பினர்
Similar topics
» தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரைக்கும் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளிவராத வண்ணம் நம்பியார் செயற்பட்டார்
» நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது
» நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இராஜதந்திரிகளின் மூலம் உலக நாடுகளுக்கு விளக்கம்
» ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்துவதற்கு அல்ல! சாட்சியமளிக்கவே ஐ.நா.நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் – அரசாங்கம் நிபந்தனையுடன் அனுமதி
» இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை! உறுப்பு நாடுகளுக்கு பான் கீ மூன் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum