நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இராஜதந்திரிகளின் மூலம் உலக நாடுகளுக்கு விளக்கம்
Page 1 of 1

நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இராஜதந்திரிகளின் மூலம் உலக நாடுகளுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது
அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் உலக நாடுகளுக்கு விளக்கமளிக்கப்பட உள்ளதாகவும், வெளிவிவகார அமைச்சினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
வெளிநாடுகளில் கடமையாற்றி வரும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
இராஜதந்திரகளின் ஊடாக வெளிநாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்களுக்கு விளக்கமளிக்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்பு ஆணையாளர் நாயகம் சரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது
» பான் கீ மூனின் நிபுணர் குழு இலங்கைக்கு எதிராகவே அறிக்கை சமர்ப்பிக்கும் - ஜாதிக ஹெல உறுமய
» தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரைக்கும் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளிவராத வண்ணம் நம்பியார் செயற்பட்டார்
» இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை! உறுப்பு நாடுகளுக்கு பான் கீ மூன் கோரிக்கை
» நிபுணர்குழு அறிக்கை தொடர்பில் இந்திய ஆதரவைப் பெற உயர்மட்டத்தூதுக்குழு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum