நிபுணர்குழு அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் வெள்ளை அறிக்கை
Page 1 of 1

ஐ.நா. நிபுணர்குழு அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்பமைச்சினால் யுத்தத்தின் இறுதிக்கட்ட சம்பவங்களை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையொன்று வெளியிடப்படவுள்ளது.
உலகின் பல நாடுகள் பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தம் அல்லது உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் அவ்வாறான வெள்ளையறிக்கைகளை வெளியிட்டிருந்தததை முன்னுதாரணமாகக்கொண்டு பாதுகாப்பு அமைச்சும் பிரஸ்தாப வெள்ளை அறிக்கையை வெளியிடவுள்ளது.
இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் தாங்கள் முகம் கொடுக்க நோ்ந்த யுத்தங்கள் தொடர்பில் அவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.
நிபுணர்குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ள இலங்கைக்கெதிரான கருத்துக்களை நிராகரிப்பதுடன், உண்மை நிலவரத்தைத் தெளிவாக விளக்கும் வகையில் பிரஸ்தாப வெள்ளை அறிக்கை தயாரிக்கப்படும் என்று தெரிய வருகின்றது.
பாதுகாப்பமைச்சினால் தயாரிக்கப்படும் வெள்ளையறிக்கையில் யுத்தத்தின் கடைசிக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள் திகதிவாரியாக விளக்கப்படவுள்ளது. அத்துடன் யுத்தகளத்திலிருந்து எடுக்கப்பட்ட மிகவும் அபூர்வமான சில புகைப்படங்களும் அதில் உள்ளடக்கப்படவுள்ளன.
மேலும் வெள்ளை அறிக்கையுடன் தொடர்புபட்ட சம்பவங்கள் குறித்த சட்ட வியாக்கியானங்களும் அதில் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்படுகின்றது.

Similar topics
» நிபுணர்குழு அறிக்கை தொடர்பில் இந்திய ஆதரவைப் பெற உயர்மட்டத்தூதுக்குழு
» தமிழ் மக்கள் இயற்கைக் கடன் கழிக்கவும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறவேண்டி வரலாம் - அருட்தந்தை டிக்சன்
» யாழ்ப்பாணத்தின் சகல உயர் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்படும் - அரசாங்கம்
» யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் சுற்றியவர்கள் கைது
» ஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum