இலங்கைக்கு மின்சாரம் விநியோகித்தால் போராட்டம் வெடிக்கும்! பாரதீய ஜனதா கட்சி எச்சரிக்கை
Page 1 of 1

இந்தியாவிலிருந்து - இலங்கைக்கு மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையை பாரதீய ஜனதா கட்சி ஆட்சேபித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கே மூவாயித்து 700 மெகாவாட் மின்சார பற்றாக்குறை நிலவும் நிலையில், இலங்கைக்கு கடல்வழியாக மின்சார விநியோத்தை மேற்கொண்டால் அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என, அந்த கட்சியின் மாநில துணை தலைவர் ராஜா தெரிவித்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சி மாநில துணை தலைவர் ராஜா, வேலூரில் நிருபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இந்த ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரச அதிபர் ராஜபக்ஷவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ள நிலையில், திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம், காங்கிரஸ் கூட்டணி அரசு ஆகியன இலங்கை அரசாங்கத்தை கண்டிக்கவில்லை எனவும் ராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.
ராஜபக்ஷவை காப்பாற்றும் முயற்சியில் இந்திய அரச தலைவர்கள் ஈடுபடக் கூடாது;.
இலங்கை படுகொலையை ஆதரிக்கும் காங்கிரஸ் கூட்டணியை திராவிட முன்னேற்ற கழகம் முறித்துக் கொள்ள வேண்டும்;.
தமிழ்நாட்டில் 3,700 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ள நிலையில், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கேபிள் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படபோவதான அறிவிக்கப்பட்டுள்ளது
இலங்கைக்கு மின்சார விநியோகம் மேற்கொண்டால் அனுப்பினால், மக்களை ஒன்று திரட்டி, பாரதீய ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» கடந்த நான்கு ஆண்டுகளாக 1 1/2 லட்சம் பேரின் போன் ஒட்டுக்கேட்பு: மத்திய அரசு விளக்கம் அளிக்க பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை
» லேப்டாப் வெப்பத்தில் மின்சாரம் : மாணவர் சாதனை
» பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் பாய்ச்சி கொலை
» களனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
» ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?: விஞ்ஞானிகள் எச்சரிக்கை (பட இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum