ஜனாதிபதிக்கு நீதித்துறையின் மேலதிக அதிகாரங்களை வழங்கும் 19 வது திருத்தச்சட்டம் மிக விரைவில்
Page 1 of 1

நீதித்துறையின் மேலதிக அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கும் பத்தொன்பதாவது அரசியல் திருத்தச்சட்டம் மிக விரைவில் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரஸ்தாப திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரை நியமிக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு கிட்டவுள்ளது. இதுவரை காலமும் அந்த நியமனத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவே மேற்கொண்டிருந்தது.
அத்துடன் பிரதம நீதியரசரின் பதவிக்காலமும் ஐந்து வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நடைமுறைச் சட்டங்களின் பிரகாரம் பிரதம நீதியரசர் பதவியில் இருப்பவர் 65 வது வயது வரை அப்பதவியை வகிக்கலாம்.
ஆயினும் புதிய திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஐந்து வருட பதவிக்காலம் அல்லது 65 வயதுப் பருவம் என்ற இரண்டு விடயங்களில் எது முதலில் வருகின்றதோ அதனை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல் தீர்க்கப்பட்டமையால் ஜனாதிபதிக்கு அதிருப்தி
» கொலைகாரர்களுக்கு அனுமதி வழங்கும் நிறுவனமாக ஐக்கிய நாடுகள் சபை - கும்புறுகமுவே வஜிர தேரர்
» போர் நடைபெற்ற பகுதிகளில் மேலதிக இராணுவப் பிரசன்னம் குறித்து கோத்தபாயவுடன் பேசினோம் - ஐ.ஒன்றிய குழு தலைவர் ஜீன் லம்பேர்ட்
» போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய நவநீதம்பிள்ளை விரைவில் கொழும்பு வர இலங்கை அரசு அனுமதி
» விரைவில் விவாகரத்தும் திருமணமும் - ரம்லத் பிரபுதேவா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum