அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 4 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

Go down

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 4 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் Empty தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 4 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

Post by VeNgAi Tue Dec 14, 2010 9:26 pm

அன்ரன் பாலசிங்கம்: வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர்ஐரோப்பாவிலிருந்து விடுபட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விரல் விட்டு எண்ணக்கூடிய குடிப்பரம்பலைக் கொண்ட ஒரு சிறு தீவிலிருந்து மழையும் புயலும் அடித்து ஓய்ந்து போன ஒரு நாளின் பின்னிரவில் இதை எழுத நேரிடுகிறது


வானத்திலிருந்து கொட்டிய தண்ணீர் முழுவதையும் உள்வாங்கியிருந்த கடல் அவற்றை வெளியேற்ற எத்தனிப்பது போல் கடல் அலைகள் மூர்க்கமாக கரையை நோக்கி வந்து மோதிக்கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களாக இழுபறிப்பட்டு அன்றுதான் வந்த பணி முடிந்து ஆள் அரவமற்ற அத்தீவை விட்டு வெளியே போகும் சந்தோசத்தில் சக நண்பர்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.