அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

போலி விசாவில் இத்தாலி செல்ல முயன்ற பலஸ்தீனர் விமானநிலையத்தில் கைது

Go down

போலி விசாவில் இத்தாலி செல்ல முயன்ற பலஸ்தீனர் விமானநிலையத்தில் கைது Empty போலி விசாவில் இத்தாலி செல்ல முயன்ற பலஸ்தீனர் விமானநிலையத்தில் கைது

Post by priyanka Sun Dec 19, 2010 2:17 am

போலி விசாவை பயன்படுத்தி இலங்கையிலிருந்து இத்தாலி செல்ல முற்பட்ட பலஸ்தீனப் பிரஜை ஒருவரை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய குற்றத் தடுப்புப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பலஸ்தீன பிரஜையை எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் அறிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

குறித்த பலஸ்தீன பிரஜை சந்தேகத்திற்கு இடமான முறையில் செயற்பட்ட காரணத்தினால் கைது செய்யப்பட்டதாகவும், விசாரணைகளின் போது போலியான விசாவைப் பயன்படுத்தியிருந்தமை அம்பலமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum