போலி வீசாவில் கனடா செல்ல முயன்றவருக்குப் பிணை
Page 1 of 1

போலி வீசா மூலம் டுபாய் ஊடாக கனடா செல்ல முற்பட்ட கொழும்பு வாசிக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
போலி வீசாவின் மூலம் டுபாய் ஊடாக கனடா செல்ல முற்பட்ட நிலையில் டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பிரஸ்தாப நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு பதினைந்தாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வத்தளையைச் சோ்ந்த நபரொருவரே தனக்கு போலி வீசா தயாரித்துக் கொடுத்ததாகவும், அதற்காக இருபது இலட்சம் தொகை கட்டணமாகக் கோரப்பட்டிருந்ததாகவும் சந்தேக நபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தனது உண்மையான பாஸ்போர்ட் மூலமாக டுபாய் சென்றிருந்த அவர், அங்கிருந்து போலி கனடா வீசாவைத் தனது பாஸ்போர்ட்டில் ஒட்டிக் கொண்டுள்ளார். ஆயினும் டுபாய் விமான நிலைய அதிகாரிகள் அதனைக் கண்டுபிடித்து அவரை நாடுகடத்தியிருந்தனர்.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» போலி விசாவில் இத்தாலி செல்ல முயன்ற பலஸ்தீனர் விமானநிலையத்தில் கைது
» உலக கிண்ணம் : இன்று இலங்கை அணியுடன் கனடா மோதல்
» கடல்வழி அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றோர் கைது
» இலங்கை செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு ஆபத்து இல்லை - கனடா
» யாழ். அனலைதீவில் யுவதியொருவரின் சடலம் மீட்பு! கடல்மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்ற காதலனும் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum