அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பிரித்தானியா விஷேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பவுள்ளது

Go down

பிரித்தானியா விஷேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பவுள்ளது  Empty பிரித்தானியா விஷேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பவுள்ளது

Post by Admin Wed Dec 22, 2010 4:22 am

பிரித்தானியா தமது விசேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக பிரி. வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்
பிரித்தானியா பாதூப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த வாரம் கொழும்புக்கு விஜயம் செய்யவிருந்த போதும் அது ஒத்திவைக்கப்பட்டது.

லியாம் பொக்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்வாராயின் அது இலங்கை அரசியல் தலைமைத்துவத்துடன் நெருங்கிய உறவை பேணுவதற்கு பயனுள்ளதாக அமையும் என வில்லியம் ஹேக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் லியாம் பொக்ஸின் விஜயத்துக்கு அப்பால் விசேட பிரதிநிதி ஒருவரின் விஜயம் அமையவுள்ளதாக வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

லியாம் பொக்ஸ் கடந்த 18ம் திகதி லக்ஸ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த தின வைபவத்தில் விஷேட உரையாற்றுவதற்கு இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தமையும், பின்னர் அது ரத்துச் செய்யப்பட்டமையும், அதன் காரணமாக லக்ஸ்மன் கதிர்காமரின் ஞாபகார்த்த தின நிகழ்வு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டமையும் தெரிந்ததே.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum