சரத் பொன்சேகாவுக்கு எதிரான தீர்ப்பை ஆராய சர்வதேச பாராளுமன்ற ஒன்றியப் பிரதிநிதி இலங்கை வரவுள்ளார்
Page 1 of 1

ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகள் குறித்து ஆராய சர்வதேச பாராளுமன்றங்களின் ஒன்றியப் பிரதிநிதியொருவர் மிக விரைவில் இலங்கை வரவுள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் அவரது பாராளுமன்றப் பதவி பறிக்கப்பட்டமை என்பன தொடர்பில் சரத் பொன்சேகாவின் கட்சியைச் சோ்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் சர்வதேச பாராளுமன்றங்களின் ஒன்றியத்திடம் அண்மையில் முறையிட்டிருந்தார்.
அதன் விளக்கங்களை முழுமையாகப் படித்த பின், சரத் பொன்சேகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் தீர்மானித்துள்ளது. அதன் காரணமாக அவருக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று அது தீர்மானமொன்றையும் நிறைவேற்றியுள்ளது.
அதன் ஒரு கட்டமாக சரத் பொன்சேகாவிற்கு எதிரான வழக்குத் தீர்ப்புகள் குறித்து ஆராய அதன் பிரதிநிதியொருவர் மிக விரைவில் இலங்கை வரவுள்ளார். சபாநாயகரின் அனுமதியைப் பெற்று அவர் சிறையில் வைத்து சரத் பொன்சேகாவைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Similar topics
» போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய நவநீதம்பிள்ளை விரைவில் கொழும்பு வர இலங்கை அரசு அனுமதி
» இலங்கை விவகாரத்தை சிக்கலாக்காதீர்! சர்வதேச சமூகத்திடம் சீனா வலியுறுத்தல்
» புலிகளின் சர்வதேச கட்டமைப்பு தொடர்பாக இலங்கை அமைச்சர் கவலை தெரிவிப்பு
» மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சி போட்டி: இலங்கை 4 விக்கட்டுகளால் வெற்றி
» வடக்கு மக்களின் கல்வியறிவே இலங்கை சர்வதேச ரீதியில் நிர்ணயம்செய்ய காரணமானது – கிழக்கு கல்வி பணிப்பாளர் நிஸாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum