கொழும்பில் பாதுகாப்புக் கமெராக்களை இயங்க வைக்கும் திட்டம் பிற்போடப்பட்டது
Page 1 of 1

கொழும்பில் பாதுகாப்புக் கண்காணிப்புக்கென பொருத்தப்பட்டிருந்த கமெராக்களை இயங்க வைக்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட இருந்தபோதும் தற்போது பின்போடப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம் எதிர்வரும் 29ம் திகதி முதல் பாதுகாப்புக் கண்காணிப்புக் கமெராக்கள் இயங்க வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பு நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குறித்த பாதுகாப்புக் கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
குற்றவாளிகள், சட்டவிரோதக் கும்பல்கள், கொள்ளைக் கூட்டத்தினர், கப்பம் பெறுவோர் மற்றும் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபடுவோர் ஆகியோரைக் கண்காணித்துக் கைது செய்யும் நடவடிக்கைகள் கண்காணிப்புக் கமெராக்கள் இயங்கத் தொடங்கியதும் இலகுவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கண்காணிப்புக் கமெராக்கள் இயங்கத் தொடங்கியதும் அதற்குப் பொறுப்பாக செயல்படுவதற்கும், கமெராக்களில் பதிவாகும் குற்றச்செயல்கள் தொடர்பாக கண்காணிப்பதற்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான விசேட பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்படவுள்ளார்.

Similar topics
» தமிழ் கூட்டமைப்புடனான 3ம் சுற்று பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது! - காலத்தை இழுத்தடிப்பதற்கு அரசாங்கம் முயற்சி! நடைபெறும் என்கிறார் மாவை எம்.பி.
» செந்தமிழன் சீமானை கொலை செய்ய திட்டம்?
» பா.ஜனதாவில் சேரும் திட்டம் இப்போதைக்கு இல்லை: உமாபாரதி
» கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தியவர்களுக்கு ஒத்தாசை வழங்கிய எண்மருக்கு விளக்கமறியல்
» கனடாவிலிருந்து இலங்கை திரும்பிய குடும்பஸ்தர் கொழும்பில் சடலமாக மீட்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum