பா.ஜனதாவில் சேரும் திட்டம் இப்போதைக்கு இல்லை: உமாபாரதி
Page 1 of 1

மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்- மந்திரி உமாபாரதி கடந்த 2005- ம் ஆண்டு பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது தனிக்கட்சி நடத்தி வரும் அவர், மீண்டும் பா.ஜனதாவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மராட்டிய மாநிலம் வார்த்தாவில் உமாபாரதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவில் மீண்டும் சேரும் திட்டம் இப்போதைக்கு இல்லை.
அக்கட்சிக்காக நீண்ட காலம் பாடுபட்டும், நான் மோசமாக நடத்தப்பட்டேன். அத்வானி, நிதின் கட்காரி ஆகியோருடன் எனக்கு நல்லுறவு இருக்கிறது. இருப்பினும், இப்போதைக்கு பா.ஜனதாவில் சேர மாட்டேன். இவ்வாறு உமாபாரதி கூறினார்.

devid- மட்டுறுத்துனர்
Similar topics
» கமலுடன் ஜோடி சேரும் அனுஷ்கா!
» கொழும்பில் பாதுகாப்புக் கமெராக்களை இயங்க வைக்கும் திட்டம் பிற்போடப்பட்டது
» செந்தமிழன் சீமானை கொலை செய்ய திட்டம்?
» இந்திய முக்கிய அரசியல்வாதிகளைப் படுகொலை செய்யும் திட்டம் எம்மிடமில்லை: புலிகள் மறுப்பு
» இனி, இல்லை அண்ணையின் அன்னை! - கனடாவிலிருந்து பொன்.சிவகுமாரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum