அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும்

Go down

தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும் Empty தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும்

Post by sriramanandaguruji Thu Dec 23, 2010 8:43 am

#feature-wrapper, #carousel_control, #featured_posts { display: none; padding: 0pt; margin: 0pt; }.post { margin: 0pt 0pt 15px; padding: 15px; background: url("http://2.bp.blogspot.com/_lxBSX0YJV58/SwQkg_x07sI/AAAAAAAAAi0/CGdD6bqHwXM/s1600/box-bg.gif") repeat-x scroll left top rgb(255, 255, 255) ! important; border: 2px solid rgb(234, 234, 234); }.post-body { padding-bottom: 10px; margin: 0pt; line-height: 1.6em; background: url("http://4.bp.blogspot.com/_lxBSX0YJV58/SwQk0u1fWeI/AAAAAAAAAj8/KZzJfqsEaNg/s1600/dot.gif") repeat-x scroll center bottom transparent; }.post h3 { width: 543px; margin: 0px; padding: 7px 0px 15px; font-size: 22px; background: url("http://4.bp.blogspot.com/_lxBSX0YJV58/SwQk0u1fWeI/AAAAAAAAAj8/KZzJfqsEaNg/s1600/dot.gif") repeat-x scroll center bottom transparent; }
தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும் Rahul-gandhi-8

லங்கைத் தமிழர்களுக்காக ராகுல் வருத்தப்படுவது பற்றி ?

அந்த நாளிலிருந்தே காங்கிரஸ் காரர்களுக்கு ஒரு வியாதி உண்டு வடக்கே
இருந்து தெற்கே வந்தவுடன் தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும்
திரும்ப டில்லிக்கு போனவுடன் பேசியதெல்லாம் மறந்து போய்டும்

இந்தியாவில் உள்ள தமிழர்களின் கதியே இப்படி என்றால் இலங்கைத்தமிழர்களின்
நிலை எம்மாத்திரம்? ராஜபச்சே தமிழர்களை பலிவாங்கிய போது இந்தக்கருணை எங்கே
போனது ?

தேர்தலுக்காக காட்டுகின்ற பசப்பு என்று எல்லோருக்கும் தெரியும்?
தமிழர்கள் இத்தகைய பசப்பு மனிதரிடம் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
இவர்கள் தமிழகத்தில் ஏற்படுத்த போவதாக சொல்வது காமராஜ் ஆட்சியல்ல
அலைக்கற்றை ஊழலின் ஊற்றுக்கண்ணான இத்தாலி காங்கிரசின் ஆட்சியை.
soruce http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_23.html


தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும் Sri+ramananda+guruj+3
sriramanandaguruji
sriramanandaguruji
உறுப்பினர்
உறுப்பினர்


http://www.ujiladevi.com

Back to top Go down

தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும் Empty வணக்கம் ஐயா

Post by Admin Fri Dec 24, 2010 5:46 am

உங்களின் செய்திகள் அருமை நீங்கள் ஜோதிடம் பகுதியில் உங்களுக்கு தெரிந்த விடயங்களை பகிர்ந்து கொள்ளவும்.....
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum