இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் முயற்சி – சார்லி மகேந்திரன்
2 posters
Page 1 of 1
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் முயற்சி – சார்லி மகேந்திரன்
அமெரிக்க செனற் சபையில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட யோசனை போன்ற ஒன்றை நிறைவேற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முனைப்புகளை மேற்கொண்டு வருகின்றன.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படவேண்டும் எனக்கோரியே இந்த யோசனை கொண்டு வரப்படவுள்ளதாக இராஜதந்திர தரப்புகள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை கொண்டு வருமாறு மேற்கத்தைய பிரதிநிதிகள் கோரலாம் என அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் சார்லி மகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தி வரும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரிகள் சார்பில் உரிய பதில்கள் முன்வைக்கப்படாமையே இதற்கான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராஜதந்திர மட்டத்திலும் வெளிநாட்டு சேவையிலும் அரசியல் நியமனங்கள் வழங்கப்படுவதன் காரணமாகவே உலகெங்கிலும் இலங்கைக்கு எதிராக பிரேரணைகள் நிறைவேற்றப்படுவதாக மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

theepan- தலைமை நடத்துனர்
Re: இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் முயற்சி – சார்லி மகேந்திரன்
ippadiyellaaam seithaavathu Srilankavukku oru vidivu varattum
Similar topics
» இலங்கைக்கு போரில் உதவிய நாடுகள் விசாரணைகளுக்கு முகம் கொடுக்குமா?
» யுத்தக்குற்றங்கள் தொடர்பாக ஆராய நாம் இங்கு வரவில்லை: ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக்குழுத் தலைவி
» கொலைகாரர்களுக்கு அனுமதி வழங்கும் நிறுவனமாக ஐக்கிய நாடுகள் சபை - கும்புறுகமுவே வஜிர தேரர்
» தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும்
» விளக்கமறியலுக்கு வழிகாட்டிய அவுஸ்திரேலியப் பயண முயற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum