பொதுமக்கள் வேண்டுகோள் எனும் பெயரில் தூக்குத் தண்டனையை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை?
Page 1 of 1

தூக்குத் தண்டனையை மீண்டும் அமுல்படுத்துமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுப்பதாகக் கூறி அதனை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் தீவிர கரிசனை கொண்டுள்ளது.
தற்போதைக்கு சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் எதிர்காலத்தில் அரசாங்கத்துக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடும் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களை அதன் மூலம் மெளனிக்கச் செய்ய முடியும் என்று அராசங்கம் எதிர்பார்க்கின்றது.
அதன் ஆரம்ப முயற்சியாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் பங்குபற்றிய பொதுமக்கள் தூக்குத் தண்டனையை மீண்டும் அமுல்படுத்துமாறு கோரியதாக அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது.
ஆனாலும் சர்வாதிகாரப் போக்குடன் செயற்படும் அரசாங்கத்தில் தூக்குத் தண்டனை மீண்டும் செயற்படுத்தப்படுவது விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதாக சட்ட வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது – லங்காதீப
» இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் முயற்சி – சார்லி மகேந்திரன்
» அடைமழை, வெள்ளம், உணவுத் தட்டுப்பாட்டால் மீளக்குடியேறியோர் பெரும் அவலம்: நிவாரணம் வழங்குமாறு மாவை வேண்டுகோள்
» தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும்
» வன்னி இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவே இல்லை! என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum