உயிர் அச்சுறுத்தலால் மனித உரிமை ஆணையகத்தில் சரணடைந்த குடும்பஸ்தர்
Page 1 of 1

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, யாழ். வர்த்தகரான குடும்பஸ்தர் ஒருவர் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்றிரவு சரணடைந்துள்ளார்.
உயிருக்கு ஆசைப்பட்டு, பயந்துகொண்டு வாழும் பெயர் வெளியிட மறைக்கப்பட்டுள்ள இவரின் வயது 35 ஆகும் என யாழ் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.
கடந்த ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் யாழ். குடாநாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடையும் சம்பவம் இது என மேலும் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
இவரை யாழ். மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ். பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட இவர், யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் - பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.
» ஜெனீவா மனித உரிமைக்கவுன்சிலில் தமிழரொருவருக்கு உரையாற்றும் வாய்ப்பு: இலங்கைக்கெதிரான ஆதாரங்கள் முன் வைக்கப்படும்
» கனடாவிலிருந்து இலங்கை திரும்பிய குடும்பஸ்தர் கொழும்பில் சடலமாக மீட்பு
» வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீக தாயகம்! தமிழர்களுக்கான உரிமை கிடைக்கும் வரை த.தே. கூட்டமைப்பு தொடர்ந்து குரல் கொடுக்கும்! மேதின உரையில் அரியநேத்திரன்
» ஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum