உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: சிறப்பு பயண-நுழைவுச்சீட்டு திட்டம்
Page 1 of 1

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பதையொட்டி வெளிநாட்டு ரசிகர்களுக்கு பயண வசதியோடு கூடிய நுழைவுச் சீட்டு முதலிவற்றைத் தரும் சிறப்புத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
உலகக் கோப்பை போட்டிகள் பிப்ரவரி 19 முதல் ஏப்ரல் 2 வரை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடக்கிறது.
இதைக் காண உலகின் பல பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சர்வதேச ரசிகர்களை போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு அழைத்து வந்து, தங்குவதற்கு வசதி செய்து, போட்டிகளைக் காண நுழைவுச் சீட்டு செலவு உள்பட ஆகும் அனைத்து விஷயங்களையும் ஏற்பாடு செய்ய ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. சர்வதேச கிரிகெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.
டியூஐ இந்தியா, கட்டிங் எட்ஜ் ஈவெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளன.
ஒரு நபருக்கு ரூ. 10,000 முதல் ரூ. 45,000 வரை விலை உள்ள இந்த சிறப்பு பயண-நுழைவுக் கட்டண திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்தியா விளையாடும் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள், இறுதிப் போட்டி ஆகியவற்றுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
ஏறத்தாழ எல்லா டிக்கெட்டுகளும் விற்றுவிட்டன,'' என டியூஐ நிறவனத்தின் தலைவர் ராஜீவ் துக்கல் தெரிவித்தார்.
இது தவிர, சுற்றுப்பயண ஏற்பாடுகளைச் செய்யும் வேறு பல நிறுவனங்களும் பல சிறப்புப் பயண திட்டங்களை அறிவித்துள்ளன.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மத்திய கிழக்காசிய நாடுகளிலிருந்தும் நல்ல வரவேற்பு இருப்பதாக மேக் மை டிரிப் எனும் பிரபல சுற்றுப்பயண நிறுவனம் தெரிவித்துள்ளது.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» கிரிக்கெட் வெற்றி இராணுவத்துக்குச் சமர்ப்பணம் என்றால் தோல்வி புலிகளுக்குச் சமர்ப்பணமா?! சரவணபவன் - இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாதிகளா?! மாவை கேள்வி
» டேவிஸ் கோப்பை அணி!
» உலக கிண்ணப் பயிற்சி போட்டி: இங்கிலாந்து வெற்றி
» மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சி போட்டி: இலங்கை 4 விக்கட்டுகளால் வெற்றி
» செந்தமிழன் சீமானை கொலை செய்ய திட்டம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum