அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சி போட்டி: இலங்கை 4 விக்கட்டுகளால் வெற்றி

Go down

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சி போட்டி: இலங்கை 4 விக்கட்டுகளால் வெற்றி Empty மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சி போட்டி: இலங்கை 4 விக்கட்டுகளால் வெற்றி

Post by rajeshwary Wed Feb 16, 2011 8:18 pm



வீரகேசரி இணையம் 2/16/2011 3:35:40 PM -இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டியில் இலங்கை அணி 15 பந்துகள் மீதமிருக்க 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் இரவுபகல் ஆட்டமாக நடைபெற்ற இப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 209 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் கெயில் 58 ஓட்டங்களையும், பிராவோ 54 ஓட்டங்களையும், சர்வான் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் மலிங்க மற்றும் ஹேரத் தலா 3 விக்கட்டுளையும், மெண்டிஸ் 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 282 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 47.3 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 282 ஓட்டங்களை பெற்று 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் டில்சான் 62 ஓட்டங்களையும், சங்ககார 71 ஓட்டங்களையும் சமரவீர 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் பீன் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

rajeshwary
rajeshwary
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» சரத் பொன்சேகாவுக்கு எதிரான தீர்ப்பை ஆராய சர்வதேச பாராளுமன்ற ஒன்றியப் பிரதிநிதி இலங்கை வரவுள்ளார்
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்- தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வெற்றி
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum