அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஷோயப் அக்தருக்கு அபராதம் விதிப்பு

Go down

ஷோயப் அக்தருக்கு அபராதம் விதிப்பு Empty ஷோயப் அக்தருக்கு அபராதம் விதிப்பு

Post by theepan Fri Feb 18, 2011 6:26 am

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷோயப் அக்தர், வஹாப் ரியாஸ் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு விருந்துக்குச் சென்று விட்டு தாமதமாக வந்ததால் அணியின் விதிமுறைகளை மீறியதாக இருவருக்கும் 42 அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது.

மேலும் உலகக் கோப்பை வழக்கப்படி அனைவருக்கும் ஊக்க மருந்து சோதனை நடத்தப்படும் என்ற அளவில் அக்தர், கம்ரன் அக்மல் ஆகியோருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum