நடுவருடன் வாக்குவாதம்: பொன்டிங்கிற்கு 6 லட்சம் ரூபா அபராதம்
Page 1 of 1

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ரிக்கி பொன்டிங்கிற்கு இன்று திங்கட்கிழமை இங்கிலாந்துடனான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஊதியத்தில் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியின்போது நடுவர் அலீம் தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையே இதற்கான காரணம்.
இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் கெவின் பீட்டர்சனுக்கு எதிரான ஆட்டமிழப்பு முறையீடொன்றை பாகிஸ்தான் நடுவர் அலீம் தார் நிராகரித்தார். அதையடுத்து நடுவருடன் ரிக்கி பொன்டிங் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் வீரர்களுக்கான ஒழுக்காற்று விதி பிரிவு 2.1.2 (எச்) ஐ மீறியதாக பொன்டிங் மீது குற்றம் சுமத்தப்பட்டது .
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது தன்மீதான குற்றச்சாட்டை பொன்டிங் ஒப்புக்கொண்டார். அதன்பின் அவருக்கு இப்போட்டிக்கான ஊதியத்தில் 40 சதவீதம் - அதாவது 5400 அவுஸ்திரேலிய டொலலர்கள் (சுமார் 601,866 ரூபா) அபராதம் விதிக்கப்பட்டது

devid- மட்டுறுத்துனர்
Similar topics
» வெள்ளவத்தை ஹோட்டல் இரவு களியாட்டத்துக்காக மேர்வின் சில்வாவின் சகாவுக்கு 3 லட்சம் ரூபா கப்பம்
» ஷோயப் அக்தருக்கு அபராதம் விதிப்பு
» மோசமான காலநிலையினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு 30 பில்லியன் ரூபா நட்டம்
» வீட்டு வாடகையாக வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபா போதாதாம் - அமைச்சர்கள் போர்க்கொடி!
» வடிவேலு மகனை ஹீரோவாக ஆக்க செலவு செய்த நான்கு லட்சம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum