அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அணி வீரரின் பெயரை மறந்த டோனி

Go down

அணி வீரரின் பெயரை மறந்த டோனி  Empty அணி வீரரின் பெயரை மறந்த டோனி

Post by Admin Sun Feb 20, 2011 6:47 pm

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி, தனது அணி வீரர் ஒருவரின் பெயரை மறந்து சங்கடத்திற்குள்ளான சம்பவம் இன்று இடம்பெற்றது.
10 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பங்களாதேஷின் டாக்கா, மீர்பூர் நகரில் ஸ்ரீ பங்களா தேசிய அரங்கில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகியது.

போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக தொலைக்காட்சி நேர்காணலாளர் ரவி சாஸ்திரி கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் வேகப் பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ராவின் பெயர் டோனிக்கு மறந்து விட்டது.


இப்போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் யார் என ரவி சாஸ்திரி கேட்டார்.

'(ரவிச்சந்திரன்) அஸ்வின், (பியூஸ்) சாவ்லா, (சுரேஷ்) ரெய்னா ...இவர்களுடன் மற்றொரு வீரரும் விளையாட மாட்டார்கள் என சிரித்துக் கொண்டே பதிலளித்தார் டோனி.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» நாய்க்கு சச்சின் பெயரை வைத்த தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்
» காலத்திற்கேற்ப ஆடுவதுதான் சச்சினின் வெற்றி : டோனி
» உலக கிண்ணப் போட்டியில் டோனி விளையாட தடை: ஐசிசி
» விதி முறைகளை ஒழுங்கா படிங்க டோனி: ஐசிசி
» யுத்தம் முடிந்து விட்டது! பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார்! என்றால் அவரது பெயரை பயன்படுத்துவதற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?-த.வி.முன்னணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum