அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எனக்குப் பிடித்த வீரர் சச்சின்: டேரன் பிராவோ

Go down

எனக்குப் பிடித்த வீரர் சச்சின்: டேரன் பிராவோ  Empty எனக்குப் பிடித்த வீரர் சச்சின்: டேரன் பிராவோ

Post by Admin Sun Feb 20, 2011 6:48 pm

எனக்கு முன்மாதிரி வீரர் பிரையன் லாரா இருந்தாலும் எனக்கு பிடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் என மேற்கிந்தியத் தீவு அணியின் அதிரடி வீரர் டேரன் பிராவோ தெரிவித்துள்ளார்.
டில்லியின் நிருபர்களுக்கு அவர் அளித்த செவ்வியொன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்தாவது, என்னுடைய பேட்டிங் முறை, பிரையன் லாரா ஆடுவதைப் போன்று இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அவருடைய ஆட்டத்துடன் என்னை ஒப்பிடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் என்னுடைய முன்மாதிரி ஆட்டக்காரர்.

ஆனால் எனக்கு எப்போதுமே பிடித்த வீரர் சச்சின்தான். அவர் ஆட வந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் இன்னமும் கிரிக்கெட் உலகை ஆட்டிப் படைப்பவர் அவர்தான். அவருடைய பேட்டிங்கைப் பார்த்து நான் இன்னமும் கற்றுக்கொண்டு வருகிறேன் என்றார் அவர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum