உள்ளூராட்சி மன்றத் தோ்தல்களில் அரசாங்கத்தின் வெற்றி வாய்ப்பு குறைந்து வருகின்றது: புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன
Page 1 of 1

அரசாங்க உளவுப் பிரிவைக் கொண்டு எடுக்கப்பட்ட விசேட கருத்துக் கணிப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தோ்தல்களில் அரசாங்கத்தின் வெற்றி வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் வெற்றி வாய்ப்பு 51 வீதமாக இருக்கின்ற போதிலும், அது நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருவதாக பிரஸ்தாப புலனாய்வு அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், அரசாங்கத்தின் ஒரு சில செயற்பாடுகள் என்பனவே அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைய பிரதான காரணங்களாக புலனாய்வுத் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக குருநாகல், மொனராகலை, மாத்தறை உள்ளிட்ட ஆறு மாகாணங்களில் அரசாங்கம் தோல்வியைத் தழுவும் வாய்ப்புக் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலக அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார்.

MayA- உறுப்பினர்
Similar topics
» யாழ். மாவட்டம் உட்பட 60 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடைநிறுத்தம் - ஆணையாளர்
» காற்றாலை மின்உற்பத்தியால் தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு குறைய வாய்ப்பு
» உள்ளூராட்சி மன்றங்களில் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தால் தலைவரின் பதவி பறிக்கப்படும்: அரசாங்கம்
» விமானப்படைத் தளபதியாக புதியவர் நியமனம்: தமிழருக்கான வாய்ப்பு தவறிப் போனது
» ஜெனீவா மனித உரிமைக்கவுன்சிலில் தமிழரொருவருக்கு உரையாற்றும் வாய்ப்பு: இலங்கைக்கெதிரான ஆதாரங்கள் முன் வைக்கப்படும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum