தனது துணைவியருடன் இளவரசரின் முதல் பயணம்
Page 1 of 1
தனது துணைவியருடன் இளவரசரின் முதல் பயணம்
இங்கிலாந்து இளவரசர் வில்லியமும் கதே மிடில்டனும் வேல்ஸ் பகுதிக்கு அதிகாரப்பூர்வ முதல் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
ஏங்கல்சே தீவுப் பகுதிக்கு அவர்கள் செல்ல முடிவு செய்துள்ளதை தொடர்ந்து அவர்களது வேல்ஸ் முதல் பயணம் துவங்கியுள்ளது. டிரெடர் பகுதியில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த தீவுக்கு அருகாமையில் இளவரசர் குடும்பத்தினருக்கு உரிய இடமும் உள்ளது. ஏப்ரல் 29 ம் திகதியன்று இளவரசர் வில்லியம் கதே மிடில்டன் திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமண அறிவிப்புக்கு பின்னர் இந்த ஜோடி மேற்கொள்ளும் 2 வது நிகழ்ச்சி ஏங்கல்சே பயணம் ஆகும்.
ஆர்.என்.எல்.ஐ உதவி படகுக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் இளவரசர் குடும்பம் பங்கேற்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என தலைமை அதிகாரி பால் போய்சர் கூறினார். அட்லாண்டிக் உள் கரை படகுக்கு "ஹியர் போர்டு எண்டோவர்" என பெயர் சூட்டப்படுகிறது.
இந்த பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வில்லியம் மற்றும் கதே அதன் உறுப்பினர்களையும் சந்திக்கின்றனர். இதன் படுகைக்கு சில மைல் தொலைவில் வியாழன் அன்று உதவிப் பெயர் சுட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஏங்கல்சே தீவில் இளவரசர் ஜோடி வருவது அங்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள மக்கள் மிகுந்த ஆவலுடன் இளவரசரின் வருகையை எதிர்பார்த்துள்ளனர்.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» மழலை வாழ்கை பயணம் .......
» குடாநாட்டின் தனது தனிப்பட்ட இராணுவத்தை நிறுத்தியுள்ளார் கோத்தபாய
» பிரதர்ஸ் பினாமியின் முதல் படம்
» தமிழக மீனவர்கள் தனது கடற்பரப்புக்குள் ஊடுருவுவதை இலங்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது - இந்து
» என்னை விமர்சித்துவிட்டு எனக்கே முதல் பிரதியா?: ஆவேசம் கொண்ட மஹிந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum