அசாஞ்சை சுவீடனுக்கு நாடு கடத்த உத்தரவு
Page 1 of 1
அசாஞ்சை சுவீடனுக்கு நாடு கடத்த உத்தரவு
விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜீலியன் அசாஞ்ச் பாலியல் வன்முறைக் குற்றங்களுக்காக சுவீடனுக்கு கொண்டு செல்லப்படுவார் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்ற ஓகஸ்டில் ஸ்டாக்ஹோம் சென்ற போது பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்ட வழக்கையும் மற்றும் மூன்று பாலியல் வன்முறை குற்றச்சாட்டு வழக்குகளையும் அசாஞ்ச் மறுத்து வந்தார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும், அரசியல் ரீதியானவை என்றும் கூறியுள்ளார்.
அசாஞ்ச் டிசம்பர் 7 அன்று ஜரோப்பிய கைது வாரண்டால் கைது செய்யப்பட்டு, வாண்ட் வொர்த் சிறையில் 9 நாட்கள் அடைக்கப்பட்டு பின் பெயிலில் வந்தார். இரு வாரங்களுக்கு முன் விசாரணையின் போது அசாஞ்ச் வக்கீல் வாதிடுகையில்,"சுவீடனில் பாலியல் பற்றிய விசாரணை மூடிய கதவுகளுக்குப் பின்னே இரகசியமாக நடத்தப்படுவதால் நீதி மறுக்கப்படுகிறது" என்றார்.
இந்நிலையில் லண்டன் கீழ் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய ஒரு வார கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த அப்பீல் மனு நிராகரிக்கப்பட்டால் அசாஞ்ச் சுவீடனுக்கு அனுப்பப்படுவது உறுதியாகியுள்ளது.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» மும்பையிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்
» குவைத்திலிருந்து 9 ஆயிரம் இலங்கையர் நாடு திரும்புவர்
» போராட்டக்காரர்களை பாதுகாக்க போர்ட் படையினருக்கு ஏமன் அதிபர் உத்தரவு
» சவூதியிலிருந்து உடலில் கம்பிகள் ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பிய பெண்
» மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும்! அமைச்சர் வாசுதேவ உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum