லிபியா தாக்குதலை நிறுத்த வேண்டும்: ஒபாமா
Page 1 of 1

அமெரிக்க அதிபர் ஒபாமா லிபியாவில் போராடும் மக்களின் மீதான தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இதனை எதிர்த்து உலக நாடுகளும் கண்டிக்க வேண்டும் என்று கூறினார்.
தோழமை நாடுகளோடு கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்கப் போவதாகவும் கூறினார். கடாபி அரசு தான் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அமைதியாகப் போராடும் மக்கள் மீதான வன்முறை தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் எந்த வகையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றி தீர்வு எடுக்கப்படும். அமெரிக்காவும் அதன் தேச நாடுகளும் சேர்ந்து இந்நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதையும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஐ.நா வுக்கான மேம்பாட்டு நிதியகத்தின் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பிரசாரம் மேற்கொள்ளவும், நல்லெண்ண தூதராக கடந்த 2009 ம் ஆண்டு லிபியா சார்பில் அதிபர் கடாபியின் மகள் ஆயிஷா கடாபி நியமிக்கப்பட்டிருந்தார்.
இவரை அப்பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளதாக ஐ.நா மேம்பாட்டு நிதியகத்தின் செய்திதொடர்பாளர் நெஸர்கி தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» தமிழ்மக்களிற்கு எதிராக தொடரும் குற்றங்களை தடுத்து நிறுத்த சர்வதேச கண்டனம் தேவை
» பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்காது கூட்டமைப்பு தீர்வை முன்வைத்துப் பேச வேண்டும்
» த.தே.கூட்டமைப்பிற்கு அளிக்கும் வாக்குகள் அரசாங்கத்தை அதிரவைக்க வேண்டும் - வீ.ஆனந்தசங்கரி
» தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் - மனோ கணேசன்
» மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும்! அமைச்சர் வாசுதேவ உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum