கற்பிட்டி கடற்பரப்பில் பெரும் உருவத்துடனான கடற்குதிரை
Page 1 of 1

கற்பிட்டி கடற்பரப்பில் இன்று மாலை பெரும் உருவத்துடனான கடற்குதிரையொன்று மீனவர்கள் மற்றும் பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை கற்பிட்டிக் கடற்பரப்பில் கரையொதுங்கிய பிரஸ்தாப கடற்குதிரையைக் கண்ட பொதுமக்கள் அது குறித்து அப்பிரதேச மீனவர்களின் கவனத்தை ஈர்த்து, இருதரப்பினரும் கூட்டாக அதனை மீட்டெடுத்துள்ளனர். ஸ
பிரஸ்தாப கடற்குதிரை பதினொரு அங்குலம் நீளத்தைக் கொண்டிருந்தது. பொதுவாக கடற்குதிரைகள் ஒன்றரை அங்குலம் மட்டுமே நீளம் கொண்டவையாகும்.
இலங்கையில் மீட்கப்பட்டுள்ள கடற்குதிரைகளில் இன்று மீட்கப்பட்டதே மிகப் பெரியது என்று கூறப்படுகின்றது.

Similar topics
» அடைமழை, வெள்ளம், உணவுத் தட்டுப்பாட்டால் மீளக்குடியேறியோர் பெரும் அவலம்: நிவாரணம் வழங்குமாறு மாவை வேண்டுகோள்
» யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்கள் 108 பேர் கைது
» இந்தியக் கடற்படை இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசிப்பதாக கூறப்படுவது தவறானது: கடற்படைப் பேச்சாளர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum