புலிகளின் ஆதரவாளர்கள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்க சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் : அரசாங்கம்
Page 1 of 1

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாளை 28ம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகளின் மனிதப் பேரவை அமர்வுகள் ஆரம்பாகவுள்ளன.
புலி ஆதரவாளர்களுக்கு இந்த அமர்வுகளில் பங்கேற்க சந்தர்ப்பம் அளிக்க வேண்டாம் என பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
அமர்வுகளில் பங்கேற்பதற்கு உத்தேசித்துள்ள புலி ஆதரவாளர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் அவர்களுக்கும் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான தொடர்பு குறித்த சாட்சியங்கள் ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.
சர்வதேச புலிகள் வலையமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் இந்த அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரியுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், இவ்வாறான ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பேரவையில் உரையாற்ற சந்தர்ப்பம் அளிப்பது சட்டவிரோதமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Similar topics
» ஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுமா?
» சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் - பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.
» த.தே.கூட்டமைப்பு கேட்டதையெல்லாம் வழங்க முடியாது - இலங்கை அரசாங்கம்
» மனித உரிமையாளர்கள் மீது திட்டமிட்ட பிரச்சாரம்! உண்மையான ஊடகவியலுக்கு ஏற்படுத்தும் கேவலமாகும்
» புலி ஆதரவாளர்கள் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்ய முயற்சிக்கின்றனர்: ஜீ.எல்.பீரிஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum