புலி ஆதரவாளர்கள் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்ய முயற்சிக்கின்றனர்: ஜீ.எல்.பீரிஸ்
Page 1 of 1

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்ய முயற்சித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மீண்டும் வன்முறைச் சம்பவங்களை கட்டவிழ்த்து விட முடியாது என அறிந்து கொண்ட புலி ஆதரவாளர்கள் வேறும் வழிகளில் நாட்டை சீர்குலைப்பதற்கு முனைப்பு காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரின் வருகையை தடுப்பதற்கும், இலங்கைப் பொருட்களுக்கான சர்வதேச சந்தை வாய்ப்பை தடுத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள புலி ஆதரவாளர்கள் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற விரிவுரை ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போர் காலத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் புகைப்படங்கள் போலியானவை என அவர் தெரிவித்துள்ளார்.

Similar topics
» ஐரோப்பாவிலிருந்து புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனரா என்பது குறித்து விசாரணை?
» ஜனாதிபதிக்கெதிரான லண்டன் ஆர்ப்பாட்டத்தில் சிங்களவர்களும் புலிக்கொடி ஏந்தியிருந்தார்கள்: ஜீ.எல்.பீரிஸ்
» சட்டவிரோத குடியேற்றங்களால் இலங்கையின் நற்பெயருக்குப் பாதிப்பு! - பிதற்றுகிறார் பீரிஸ்
» தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இருவர் பலி
» யாழ்ப்பாணத்து தமிழ் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன்: புனர்வாழ்வு பிரதியமைச்சர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum