அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கிழக்குமாகாணத்தில் தமிழரசுக்கட்சி தனித்து வெற்றிபெறும் என நிரூபித்தால் பதவி விலகுவேண் - கிழக்குமுதலமைச்சர்

Go down

கிழக்குமாகாணத்தில் தமிழரசுக்கட்சி தனித்து வெற்றிபெறும் என நிரூபித்தால் பதவி விலகுவேண் - கிழக்குமுதலமைச்சர்  Empty கிழக்குமாகாணத்தில் தமிழரசுக்கட்சி தனித்து வெற்றிபெறும் என நிரூபித்தால் பதவி விலகுவேண் - கிழக்குமுதலமைச்சர்

Post by Admin Mon Feb 28, 2011 5:26 am

கிழக்குமாகாணத்தில் தமிழரசுக்கட்சி தனித்துநின்று வெற்றிபெறும் என்று ஆதாரத்துடன் நிரூபிக்குமானால் தான் இந்த பதவியில் இருந்துவிலகுவேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் 7.5கோடி ரூபாசெலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர்இவ்வாறு தெரிவித்தார்.