சஜித்துக்கு பிரதி தலைவர் பதவி! தவறும் பட்சத்தில் வாக்கெடுப்பு! - திஸ்ஸ அத்தநாயக்க
Page 1 of 1

நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசாவிற்கு பிரதி தலைவர் பதவியை வழங்குவதென்று செயற்குழு தீர்மானித்தாகவும், தவறும் பட்சத்தில் இன்று செயற்குழு அமர்வின் போது தலைமைத்துவம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு முன்னெடுத்த தீர்மானங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள்; கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த பொது செயலாளர் இரண்டு பிரதித் தலைவர்களை நியமிப்பது தொடர்பான தீர்மானத்தை கட்சியின் செயற்குழு மேற்கொண்டதாகவும், அதில் ஒரு பிரதித் தலைவர் பதவியை நாடாளுமன்;ற உறுப்பினர் சஜித் பிரேமதாசாவிற்கு வழங்குவதென்றும் தீர்மானித்தாக தெரிவித்துள்ளார்.
பிரதித்தலைவர் குறித்த தீர்மானத்தை மேற்கொள்வதற்காக நாடாளுமன்;ற உறுப்பினர் சஜித் பிரேமதாசாவிற்கு 24 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதித்தலைவர் பதவியை ஏற்க நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தவறும் பட்சத்தில் இன்றைய தினம் கூடவுள்ள கட்சி செயற்குழு அமர்வின் போது தலைமைத்துவம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

MayA- உறுப்பினர்
Similar topics
» இத்தாலி பிரதமரின் பதவி பறிபோகும் அபாயம்
» கிழக்குமாகாணத்தில் தமிழரசுக்கட்சி தனித்து வெற்றிபெறும் என நிரூபித்தால் பதவி விலகுவேண் - கிழக்குமுதலமைச்சர்
» உள்ளூராட்சி மன்றங்களில் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தால் தலைவரின் பதவி பறிக்கப்படும்: அரசாங்கம்
» பாஜக தலைவர் சின்காவிடம் ராடியா பேச்சு எடுபடவில்லை
» ஐ.தே.க. இனி எத்தோ்தலிலும் யாருடனும் கூட்டுச் சேராது: பிரதித் தலைவர் கரு ஜயசூரிய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum