தமிழ்தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்வது தொடர்பாக எமக்கு அக்கறை கிடையாது - தமிழரசுக் கட்சி
Page 1 of 1

கூட்டமைப்பபை பதிவு செய்வது நீண்டதொரு வரலாற்றுப்பின்னணியைக் கொண்ட தமிழரசுக் கட்சியின் தனித்துவத்தை அது பாதிக்குமாம் என தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.
பத்திரிகையாளர் சந்திபின்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்திபின்போது கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் துணைச்செயலாளர் சீ.வீ.கே.சிவஞானம் கருத்துத் தெரிவிக்கையில்.
தமிழரசுக் கட்சியின் தனித்துவத்தை பாதிக்கும் ஒரு நடைமுறையாகவே கூட்டமைப்பை பதிவுசெய்கின்ற நடவடிக்கை அமையும். எமது கட்சிக்கு தனித்துவமானதொரு வரலாற்றுப்பின்னணியுண்டு. அதனைநாம் விட்டுக் கொடுக்கத்தயாரில்லை.
கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்திலும் கூட கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் தங்கள் தனித்துவத்தை பேணிப்பாதுகாப்பதென்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்தில் எடுக்கப்பட்டது கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் தங்கள் தனித்துவத்தை பேணலாம் என்பதே.
அதைத்தான் செய்யவேண்டும் மாறாக கூட்டமைப்பு காரியாலங்களைத் திறப்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்ளாது. மேலும் கூட்டமைப்பின் தலைமையாக இரா.சம்மந்தர் இருந்தார். அவரே தொடர்ந்தும் இருப்பார்.
கூட்டமைப்பு கூட்டணி என எந்தக்காலத்திலும் தமிழரசுக் கட்சியிடமே தலைமையிருந்தது. ஆதனை தொடர்ந்தும் நாம்பேணிக்கொள்வோம் அதில் மற்றங்கள் ஏற்படாது. என்றுள்ளனர்.

Similar topics
» வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக த.தே.கூட்டமைப்பை அரசு ஏற்கவேண்டும் - அமைச்சர் வாசுதேவ
» புலிக்கொடி தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் தகுதி பிரித்தானியா அரசுக்கு கிடையாது: பிரித்தானியா தூதரகம்
» புலிகளின் சர்வதேச கட்டமைப்பு தொடர்பாக இலங்கை அமைச்சர் கவலை தெரிவிப்பு
» இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக 1100 முறைப்பாடுகள் ஐ.நாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
» யுத்தக்குற்றங்கள் தொடர்பாக ஆராய நாம் இங்கு வரவில்லை: ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக்குழுத் தலைவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum