இலங்கையில் அடைக்கலம் தேடும் பாகிஸ்தானிய யுவதிகள்
Page 1 of 1

பாகிஸ்தானிய யுவதிகள் இரண்டு போ் அவர்களின் பெற்றோரிடமிருந்து தப்பி இலங்கையில் தஞ்சம் கோரி வந்திருப்பதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
தமது பெற்றோர் தம்மை கொடுமைப்படுத்துவதாக கூறியே அவர்கள் இலங்கையில் அடைக்கலம் தேடி வந்துள்ளார்கள்.
இதற்கு மேல் பெற்றோரின் கொடுமைகளைத் தாங்க முடியாமலேயே தாம் தப்பி ஓடி வந்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் இருவரும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் உதவியுடனேயே இலங்கைக்குத் தப்பி வந்துள்ளார்கள்.
ஆயினும் தமது புதல்விகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர்களது பெற்றோர், தமது புதல்விகளை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு கோரி சிறுவர் மற்றும் மகளிர் விவகார அதிகார சபையில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்கள்.
பிரஸ்தாப சிறுமிகளின் வி்வகாரம் தற்போது சிறுவர் நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கின்றது

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» இலங்கையில் இனவாத அடிப்படையில் அரசியல் முன்னெடுக்கப்படுகிறது – நவரட்ன பண்டார
» இலங்கையில் தொடரும் “இந்திய புராணமும்” பாதிக்கப்படும் அப்பாவி மக்களும்
» இலங்கையில் இந்த மாதம் கடும் வெப்பம் நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம்
» இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என ஐ.நா. பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்!- திருமாவளவன் கோரிக்கை
» இலங்கையில் லஷ்கர் ஈ தைய்பா முகாம்: விக்கிலீக்ஸின் இன்னொரு அதிரடி அம்பலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum