இலங்கையில் இனவாத அடிப்படையில் அரசியல் முன்னெடுக்கப்படுகிறது – நவரட்ன பண்டார
Page 1 of 1

இலங்கையில் இனவாத அடிப்படையில் அரசியல் முன்னெடுக்கப்படுவதாக பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் பேராசிரியர் நவரட்ன பண்டார தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தின் பின்னர் அனைத்து மக்கள் மனதிலும் இலங்கையர் என்ற உணர்வை ஏற்படுத்த முடியாவில்லை எனவும் இதுவே பிரச்சினைகளுக்கான மூல காரணி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை ஆட்சி முறைமையின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியாது எனவும், 80ம் ஆண்டு வரையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் உரிய முறையில் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே வன்முறைகள் உருவானதாகவும், ஜனநயாக உரிமைகள் மறுக்கப்படு;ம் மக்கள் சட்டம் ஒழுங்கை மீறிச் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Similar topics
» இலங்கையில் தொடரும் “இந்திய புராணமும்” பாதிக்கப்படும் அப்பாவி மக்களும்
» அரசியல் கள நிலவரங்கள் குறித்து சம்பந்தனுடன் சென்னையில் த.கூட்டமைப்பு மந்திராலோசனை
» புதிய தமிழ் அரசியல் கூட்டணி உருவாக்க முயற்சி - திவயின
» இலங்கையில் அடைக்கலம் தேடும் பாகிஸ்தானிய யுவதிகள்
» தமிழ் அரசியல் தலைமைகளினால் முற்றாக கைவிடப்பட்டுள்ள நிலையினை உணர்கின்றோம்!: அம்பாறை மாவட்ட தமிழர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum