இலங்கையின் மீன்பிடித்துறையில் நோர்வேயின் ஆர்வம்
Page 1 of 1

இலங்கையின் மீன்பிடித்துறை குறித்து நோர்வே நாடு ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளதுடன், இருதரப்பு இணைந்த செயற்பாடுகள் குறித்தும் கலந்தாலோசித்துள்ளது.
இலங்கையின் மீன்பிடித்துறையில் நோர்வே இணைந்து செயற்படுவது குறித்து இரு தரப்புக் கலந்துரையாடல் மற்றும் கருத்துப் பரிமாறல்களுக்காக அண்மையில் நோர்வேயிலிருந்து ஐம்பது மீனவ தொழில் முயற்சியாளர்கள் இலங்கைக்கு வந்து சென்றிருந்தனர்.
அதற்கான ஏற்பாட்டை இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹைல்ட் ஹெரஸ்டட் இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்.
நோர்வே அரசாங்கம் கடந்த பதினேழு வருடங்களாக இலங்கையின் மீன்பிடித்துறைக்கு பாரிய ஒத்தாசையை வழங்கி வருகின்றது. எதிர்வரும் காலங்களில் இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை வளர்த்தெடுத்தபடி அதனை மென்மேலும் மேம்படுத்துவதே குறித்த கலந்துரையாடலின் நோக்கம் என்பதாக நோர்வே தூதவராலயம் அறிவித்துள்ளது.
ஆயினும் வடக்கின் மீன்பிடித்துறையில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் அங்குள்ள கனிய வளங்கள் மற்றும் இன்னோரன்ன வசதிகளை தமதாக்கிக் கொள்ளும் நோக்கிலேயே நோர்வே இந்த வழிமுறையைக் கைக்கொண்டுள்ளதாக தூதரக வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கசிகின்றன.

Similar topics
» இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான புகைப்படங்கள் சில….
» சட்டவிரோத குடியேற்றங்களால் இலங்கையின் நற்பெயருக்குப் பாதிப்பு! - பிதற்றுகிறார் பீரிஸ்
» இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் புதிது புதிதாக வெளியாகும் ஆதாரங்கள்
» இலங்கையின் பாதுகாப்பு மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா, யப்பான் முடிவு?
» இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் காங்கிரஸின் நிலைப்பாடே தமது நிலைப்பாடு – பா.ஜ.க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum