இலங்கையின் பாதுகாப்பு மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா, யப்பான் முடிவு?
Page 1 of 1

எதிர்வரும் மே மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பாதுகாப்பு படைத்தரப்பு மாநாட்டை புறக்கணிப்பதற்கு அமெரிக்காவும், யப்பானும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
எதிர்வரும் மே மாதம் 31 ம் நாளில் இருந்து ஜுன் மாதம் 2 ஆம் நாள் வரையிலும் “பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங்கையின் அனுபவம்” என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ள பாதுகாப்பு படைத்தரப்பின் மாநாட்டை புறக்கணிப்பதற்கு அமெரிக்காவும், யப்பானும் திட்டமிட்டுள்ளன.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு 54 நாடுகளுக்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அழைப்புக்களை அனுப்பியுள்ளது.
ஆனால் யப்பான் நாட்டின் சட்ட விதிகளின் பிரகாரம் அது இராணுவ விழாக்களில் கலந்துகொள்ள முடியாது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இந்த விதி அங்கு உருவாக்கப்பட்டது.
அதேசமயம் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால் இந்த மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» லஷ்கர் ஈ தொய்பா அமைப்பை கட்டுப்படுத்த இலங்கையுடன் இணைந்து நடவடிக்கை- அமெரிக்கா
» இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான புகைப்படங்கள் சில….
» இலங்கை இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா தீவிர கண்காணிப்பு
» இலங்கையின் மீன்பிடித்துறையில் நோர்வேயின் ஆர்வம்
» டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடன் உடலை கடலில் வீசிய அமெரிக்கா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum