விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 500 போ் தீவிர விசாரணையில்?
Page 1 of 1
விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 500 போ் தீவிர விசாரணையில்?
விடுதலைப் புலிகளின் முன்னணி பொறுப்புகளில் இருந்த முக்கிய உறுப்பினர்கள் ஐநூறு போ் இராணுவத்தின் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைக்குத் தனியான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவர்களிடம் விடுதலைப்புலிகள் அமைப்பில் செயலாற்றிய போது அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களில் அவர்களின் பங்களிப்பு என்பன குறித்து கடுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன் விசேடமாக இறுதிக்கட்ட யுத்தம் அதன் பின்னரான நாட்களில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் மற்றும் அதனுடன் இணைந்த சம்பவங்கள் தொடர்பாகவும் அவர்களிடம் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள பாதுகாப்புத் தரப்பு கடும் ஆர்வம் காட்டி வருகின்றது.
விசாரணைகளின் பின் பெரும்பாலும் அவர்கள் அனைவருக்கும் கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்படவோ அல்லது சிறைகளில் அடைக்கப்படவோ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கருதப்படுகின்றது.
அத்துடன் தற்போதைய நிலையில் தங்களிடம் மேற்கொள்ளப்படும் கடுமையான விசாரணைகள் காரணமாக அவர்களில் பலரும் மனதளவில் தொய்ந்து போயுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 352 போ் தடுப்பு முகாம்களில்?
» விடுதலைப் புலிகளுக்கெதிரான முக்கிய விமானத்தாக்குதல்களை மேற்கொண்ட விமானியே விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்
» முஸ்லீம் ஊடகவியலாளர் ஜபார்கான் ஐ.நா அறிக்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரம்.
» இலங்கை இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா தீவிர கண்காணிப்பு
» புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 300 பேர் இன்று விடுதலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum