முஸ்லீம் ஊடகவியலாளர் ஜபார்கான் ஐ.நா அறிக்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரம்.
Page 1 of 1

தமிழ் மக்களுக்கு எதிரான ஊடகங்களான ரூபவாகினி தினகரன், வீரகேசரி ஆகியவற்றின் மட்டக்களப்பு செய்தியாளராக இருக்கும் ஜபார்ஹான் என்பவர் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கைக்கு எதிரான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ் கிராமங்களுக்கு செல்லும் அவர் இராணுவத்தினரின் உதவியுடன் தமிழ் மக்களை அச்சுறுத்தி நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக அபிப்பிராயங்களை ஒளிப்பதிவு செய்து வருவதாக தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மடடக்களப்பு, சந்திவெளி கிராமத்திற்கும் இன்று சித்தாண்டி கிராமத்திற்கும் சென்று அங்குள்ள பெண்கள் சிலரை அழைத்து தான் வைத்திருந்த ஐ.நா குழு அறிக்கைக்கு எதிரான பதாதைகளைக் கொடுத்து ஏந்திக்கொண்டு நிற்குமாறு பணித்து அவர்களை ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதற்கு சில பெண்கள் எதிர்ப்பு தெரிவித்த போது இராணுவத்தினரை கொண்டு அச்சுறுத்தியதுடன் அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கவில்லை என்றால் அதன் விளைவுகளை நீங்கள் சந்திப்பீர்கள் என தமிழ் மக்களை அச்சுறுத்தியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜபார்கான் என்ற இந்நபர் காத்தான்குடி ஜிகாத் ஆயுதக்குழுவை சேர்ந்தவர் என்றும் கடந்த காலங்களில் தமிழ் மக்களை படுகொலை செய்ததில் இவர் முன்னின்றதாகவும் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
காத்தான்குடி 2ஆம் குறிச்சியில் உள்ள போதைப்பொருள் ( கஞ்சா கிரோயின்) குழுக்களுடனும், சிறிலங்கா இராணுவத்தினருடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் இவருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்வதற்கு தமிழ் மக்கள் அஞ்சுவதாகவும் மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.

Similar topics
» வன்னியில் மக்கள் கொல்லப்படவில்லையாம்!- ஐ.நா அறிக்கைக்கு எதிராக வாய்திறந்தார் பிள்ளையான்
» ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழர்களை அச்சுறுத்தி கையொப்பம் பெறும் சிறிலங்கா!
» மனித உரிமையாளர்கள் மீது திட்டமிட்ட பிரச்சாரம்! உண்மையான ஊடகவியலுக்கு ஏற்படுத்தும் கேவலமாகும்
» தமிழ்வின் இணையத்தள செய்திக்கு ஊடகவியலாளர் ஜவ்பர்கான் மறுப்பு
» சிரேஷ்ட ஊடகவியலாளர் சபாரத்தினம் நேற்று கொழும்பில் காலமானார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum